மம்தாவுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கடிதம்..!

share on:
Classic

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய நெருக்கடியை தீர்க்க தனிப்பட்ட முறையில் இப்பிரச்சனையை கையாண்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், இந்த பிரச்சனையில் மருத்துவர்களை சமாதானப்படுத்துவதை விட்டு அவர்களை மிரட்டுவதால் போராட்டம் முடிவுக்கு வராது என்றும் அவர்களுடன் பேசி பிரச்சனை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan