"ராகுலை காப்பற்றவே பிரியங்கா களமிறங்கியுள்ளார்"

share on:
Classic

காங்கிரஸ் 60 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் மாவட்டத்தில் பாஜக மகளிர் அமைப்பினருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  கலந்துரையாடல்  நடத்தினார். அதில், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 60 தொகுதிகளை கூட கைப்பற்றாது என்றும் பாஜக 300 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்தார். ராகுல்காந்தியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றவே பிரியங்கா காந்தி பிரசார களத்தில் இறக்கப்பட்டுள்ளார் எனவும் இந்த கலந்துரையாடலில் பேசினார்.

News Counter: 
100
Loading...

vinoth