டேட்டாக்களை திருட அனுமதி அளித்ததா...பேஸ்புக் கூறிய அதிர்ச்சி பதில்..!

share on:
Classic

"எந்த நிறுவனத்திற்கும், டேட்டாக்களை திருட அனுமதி தரவில்லை" என்று பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

'நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட அறிக்கையில் .சமூக வலைத்தளமான பேஸ்புக் பல பெரிய 'டெக்' கைகளுக்கு டேட்டாக்களை உபயோகிக்க அனுமதித்துள்ளது என்ற அளித்துள்ளது என்ற பெரிய குற்றசாட்டை முன் வைத்தது.

முக்கியமாக மைக்ரோசாப்ட்டின் bing தேடுபொறி,netflix ,Airbnb போன்ற பெரிய நிறுவனங்கள், பேஸ் புக்கின் அனுமதியோடு வாடிக்கையாளர்களை பற்றிய முக்கிய விவரங்களை திருடுவதாக கூறியது. இதனை மறுத்துள்ள பேஸ்புக் மக்களுக்கு பெரிதும் பயன்படும்  Apple,அமேசான் போன்ற நிறுவங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாகவும் அதிலும் ஒருவரது மெசேஜ்களை பார்க்க எந்த நிறுவனத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ளது.

News Counter: 
100
Loading...

youtube