உசிலம்பட்டி : கிணற்றில் தவறி விழுந்து ஆட்டுவியாபாரி பலி

share on:
Classic

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஆட்டுவியாபாரி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள் கோவில்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்குமார் தனது ஆட்டுக்குட்டி இறைக்காக வேப்பங்குச்சியை வெட்டுவதற்காக இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் ராஜேஸ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan