தேர்தலில் வாக்களித்தார் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ராயபுரம் பகுதிய உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் அவருடைய வாக்கினை பதிவு செய்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan