பாஜக-வில் இணையும் காங்கிரஸ் MLA-க்கள்..காரணம் என்ன..?

share on:
Classic

பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வல்லப் தரவியா பாஜகவில் இணைந்துள்ளார். 

குஜராத் மாநிலம் ஜாம்நகர் புறநகர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. வல்லப் தரவியா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை அம்மாநில சபாநாயகர் ராஜேந்திர திரிவேதியிடம் வழங்கினார். இந்நிலையில் பாஜகவில் இணைந்துள்ள அவர், பாஜகவால் மட்டுமே மக்களுக்கு நல்வாழ்க்கை தர முடியும் என அறிவித்துள்ளார். குஜராத்தில் கடந்த 4 நாட்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

sajeev