ரித்தீஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த வரலட்சுமி..!!.

share on:
Classic

நான் இதுவரை சந்தித்த மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் தான் ரித்தீஸ்.  ரித்தீஸ் அவர்கள் இறந்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரித்தீஸின் குடும்பத்தார்ருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். நீ எங்கு இருக்கிறாய்? கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் .எனவும் அவருக்காக ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவதாகவும்,.. டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். உன் ஆத்துமா சாந்தி அடைய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan