தேர்தலில் வாக்களித்தார் வி.சி.க.கட்சி தலைவர் தொல். திருமாவளவன்..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளருமான வி.சி.க.கட்சி தலைவருமான தொல. திருமாவளவன் அவரது சொந்த ஊரான அங்கனூர் கிராமத்தில்  வாக்களிக்கத்தார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan