காய்கறிகளின் விலை நிலவரம் 

share on:
Classic

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இன்று ஒரு கிலோ கேரட் 30  ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. பீட்ரூட் 6 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், பீன்ஸ் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி ஒரு கிலோ 6 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையிலும், சின்ன வெங்காயம் 20 ரூபாய் முதல் முதல் 45 ரூபாய் வரையிலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 26 ரூபாய் வரையிலும், விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெண்டைக்காய் 12  ரூபாய் முதல் 16 ரூபாய் வரையிலும், முருங்கை 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலும், உருளைக்கிழங்கு 25 ரூபாய் முதல் 35 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை மிளகாய்  10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரையிலும், பாகற்காய் 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும் ,கத்தரிக்காய் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வரலாறு காணாத உச்சத்தை அடைந்த பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 16 காசுகள் குறைந்து விற்பனை செய்யயப்படுகிறது. பெட்ரோல் லிட்டர் 81 ரூபாய் 8 காசுகளுக்கும், டீசல் 76 ரூபாய் 89 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu