கழிவு நீருக்கு போட்டி..வெனிசுலாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்..!

share on:
Classic

வெனிசுலா நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மின்வெட்டு காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 

அதிபர் நிகோலஸ் மதுரோ பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 6 நாட்களாக பல்வேறு நகரங்களில் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் குடிநீர், உணவு கிடைக்காமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். மின் தடையால் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் மக்கள், கழிவு நீர் கால்வாய்களில் போட்டி போட்டு தண்ணீர் பிடிக்கும் அவலம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev