தளபதி ரசிகர்களின் வெறித்தனம்.....!

share on:
Classic

பிகில் படத்தில் விஜய் பாடும் வெறித்தனம்

பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா விஜய் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தளபதியின் 63வது படமான பிகில் படத்தில் ARR இசையில் விஜய் ஒரு பாடல் பாட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பாடலின் முதல் வரி வெறித்தனம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தளபதி 63 படத்தின் தலைப்பு வெளிவரும் முன்பு, படத்தின் டைட்டில் வெறித்தனம் என இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே பெயரில் ஒரு பாடல் பிகில் படத்தில் இடம்பெற இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

Padhmanaban