வரும் ஜூன் 20 ஆம் தேதி MP-களுடன் குடியரசு துணைத் தலைவர் சந்திப்பு..!

share on:
Classic

குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, ஜூன் 20 ஆம் தேதி எம்பிக்களை சந்திக்கவுள்ளார். 

மேலும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு தனது வீட்டில் மதிய விருந்தும் அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக நடக்கும் விருந்தில் பங்கேற்க, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind