தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்..!

share on:
Classic

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜியாக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐஜி செந்தாமரை கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வித்யா ஜெயந்த் குல்கர்னியை புதிய ஐஜியாக நியமித்து, கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளர்.

News Counter: 
100
Loading...

Ragavan