மேற்கு வங்காளத்தில் புதிய வித்யாசாகர் சிலை..!

share on:
Classic

மேற்கு வங்காளத்தில் புதிதாக நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலையை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார்.

பா.ஜ.க தலைவர் அமித்ஷா பாராளுமன்ற தேர்தலின் போது கொல்கத்ததாவில் பேரணி சென்ற போது வன்முறை வெடித்தது. அப்போது மாபெரும் தத்துவ மேதையான இஷ்வார் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி கொண்டனர். தற்போது, மீண்டும் புதிதாக நிறுவப்பட்ட வித்யாசாகர் சிலையை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Vijayshanthi