விஜய் 63 : லொக்கேஷன் பார்க்கும் பணிகள் தீவிரம்!

share on:
Classic

விஜய் 63-ஐ படமாக்க வெளிநாடுகளில் லொக்கேஷன் பார்க்கும் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க உள்ளார். பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்படைந்தள்ளன.

தற்போது, படப்பிடிப்பிற்கான லொக்கேஷன் பார்க்கும் வேலைகள் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் GKவிஷ்ணுவுடன் அர்ச்சனா கல்பாத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர்கள் எடுத்து கொண்ட போட்டோவை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind