வாக்களித்தார் நடிகர் விஜய் ஆண்டனி..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவும் நடைபெற்று வருகிறது.

தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாலிக்கிரமத்தில் உள்ள காவேரி பள்ளியில் விஜய் ஆண்டனி  வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் 100 சதவீதம் வாக்களித்தால் கண்டிப்பாக மாற்றம் வரும். கோவில் செல்வது எவ்வளவு முக்கியமோ, வாகளிக்கப்பது நமது உரிமை. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan