"மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது"

share on:
Classic

தபால்துறை தேர்வு தொடர்பான மத்திய அரசின் இந்த முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

அனைத்து கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு வந்தது தமிழக உணர்வுகளை மதிக்கும் விதமாக உள்ளது எனவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தேர்வுகளை தமிழில் எழுத மத்திய அரசு ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind