தேர்தல் பிரசாரத்துக்கு புறப்பட்டார் விஜயகாந்த்..!

share on:
Classic

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேமுதிக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய வீட்டில் இருந்து புறப்பட்டார்.

உடல் நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் தற்போது நலம் பெற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட விஜயகாந்த் பிரசாரத்து வருவாரா என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில், சென்னையில் தேமுதிக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தேர்தல் பிரசாரத்துக்காக விஜயகாந்த் தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.

 

News Counter: 
100
Loading...

aravind