’விக்ரம் 58’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!!

share on:
Classic

விக்ரம் 58 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விக்ரம். இவர் இப்போது ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார். கடாரம் கொண்டான் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

விக்ரம் அடுத்ததாக இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார். viacom 18 மற்றும் 7 ஸ்கிரின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த விக்ரம் 58 படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இப்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan