வோடபோனின் புதிய சி.இ.ஒ வினோத் குமார்

share on:
Classic

டாடா கம்யூனிகேஷன்ஸின் முன்னாள் எம்.டி வினோத் குமார், வோடபோன் குழுமத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா கம்யூனிகேஷன்ஸின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வினோத் குமார் வோடபோன் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியாக இணைந்துள்ளார். செப்டம்பர் 2-ம் தேதி தனது பதவியில் வினோத் குமார் பொறுப்பேர்பார் என எதிர்பார்கப்படுகிறது. 2004-ம் ஆண்டில் டாடா நிறுவனத்தில் இணைந்து 2011-ம் ஆண்டில் அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்பு ஆசியா நெட்காம், வேர்ல்ட் காம், குளோபல் ஒன் மற்றும் ஸ்பிரிண்ட் இன்டர்நேஷனல் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். 

News Counter: 
100
Loading...

udhaya