திருச்சியில் பழங்கால கார்கள், இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைப்பு..!

share on:
Classic

திருச்சியில் பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருச்சியில் ஆட்டோ மொபைல் கண்காட்சி நடைபெறும். 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இந்தமுறை சிறப்பு நிகழ்ச்சியாக பழங்கால கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், உரிமையாளர்கள் பழங்கால கார்களை 15 கிலோ மீட்டருக்கு ஊர்வலமாக ஓட்டிச் சென்றது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

News Counter: 
100
Loading...

Ragavan