"நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்பு" - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை..!

share on:
Classic

நாளை வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், முடிவுகள் தொடர்பாக பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் சட்டம் ஒழுங்கை சீராக பாதுகாக்க வேண்டும் என தலைமைச் செயலர்களுக்கும், காவல்துறை தலைவர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan