வீம்புக்கு வெளியேறிய விராத்...

share on:
Classic

 வீம்புக்கு வெளியேறிய விராத்...

48-வது ஓவரில் 5-வது பந்தை முகமது அமீர் பவுன்ஸராக வீச அது கோலியின் தலைக்கு மேல் சென்றது. கோலி அதை அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் படாமல் கீப்பர் கையில் தஞ்சம் அடைந்தது. பந்து பேட்டில் பட்டதாக நினைத்து அம்பயர் அவுட் தரும் முன்னரே கோலி தாமாகவே வெளியேறினார். டீவி ரீப்ளேவில் பார்க்கும் போது அது அவுட் இல்லை என தெளிவாக தெரிந்தது. இந்நிலையில் டிவிட்டர் பதிவில் ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், "விராட் கோலி இனி அமீரை எதிர்கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் அவர் டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தவில்லை" என கோலியை கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.

  

News Counter: 
100
Loading...

Saravanan