உலகக்கோப்பை அரங்கில் விராட் கோலியின் சாதனை பட்டியல்..!

share on:
Classic

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 2008-ம் ஆண்டு இளையோர்(Under 18) இந்திய அணிக்கு கேப்டனாக  பொருப்பேற்று உலகக்கோப்பையை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பின்னர் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்காக விளையாடிய அவர், 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாடினார். கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை படைத்து வரும் அவர், தற்போது இந்திய அணியின் கேப்டனாக உள்ளார். அவர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரங்கில் விளையாடி படைத்த சாதனைப் பட்டியல் பின்வருமாறு.

உலகக்கோப்பை அரங்கில் விராட் கோலி படைத்த சாதனைப் பட்டியல்
போட்டிகள் 17
ரன்கள் 587
அதிகபட்ச ரன்கள் 107
சதங்கள் 2
அரை சதங்கள் 1
சராசரி 41.93

 

News Counter: 
100
Loading...

aravind