close
முகப்புநாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா? : பிரவீன் தொகாடியா

நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா? : பிரவீன் தொகாடியா

நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு செல்லவேண்டுமா? : பிரவீன் தொகாடியா

நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லாதபோது, பிரதமர் வெளிநாடு சென்று விட்டதாக விஷ்வ இந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அகமதாபாத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய தொகாடியா, நாட்டில் மகள்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் இதனை கவனிக்காமல் பிரதமர் மோடி வெளிநாடு சென்றுவிட்டதாகவும் விமர்ச்சித்தார்.