டருக்கு தகிட..! தாறுமாறாக இருக்கிறதாம் விஸ்வாசம் டீசர்..!

Classic

விஸ்வாசம் டீசர் சென்சாருக்கு சென்றபோது, அதனைப் பார்த்த அதிகாரி ஒருவர் தாறுமாறாக உள்ளது உன டிவிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

அஜித்குமார் நடிப்பில் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கான மோஷன் போஸ்டரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தமில்லாமல் வெளிவந்தது. விரைவில் இப்படத்திற்கான டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப்படத்தின் டீசர் சென்சாருக்கு சென்றபோது, இதனைப் பார்த்த அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் "விஸ்வாசம் டீசர் தாறுமாறு" என டிவிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

sasikanth