நான் பிகில் படப்பிடிப்புக்கு போகிறேன்......ஆரவாரம் செய்த ரசிகர்கள்.....?

share on:
Classic

 தாய் மண்ணுக்காக, மரங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்

பிகில் படத்துக்கு ரசிகர் கொடுக்கும் எழுச்சியை நம் தாய் மண்ணுக்காக,  மரங்களுக்காக கொடுக்க வேண்டும் என்று விவேக் கோரிக்கை வைத்துள்ளார். அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் விவேக் பங்கேற்றார். அப்போது பிகில் படப்பிடிப்புக்கு செல்வதாக கூறியதும் பெரும் கோஷம் எழுந்தது. பிகில் படத்துக்கு ரசிகர் கொடுக்கும் எழுச்சியை நம் தாய் மண்ணுக்காக,  மரங்களுக்காக கொடுக்க வேண்டும் என்று விவேக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வீடியோவை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிகில் என்று சொன்னதும் கூட்டத்தின் மகிழ்ச்சி பாருங்கள் pic.twitter.com/9Mg5dkHnjP

— Vivekh actor (@Actor_Vivek) July 30, 2019

News Counter: 
100
Loading...

Padhmanaban