காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் : சத்யபிரதா சாகு அறிவிப்பு

share on:
Classic

நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல்வாக்கு எண்ணிக்கை தொடர்பான செய்திக் குறிப்பை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், அரை மணி நேரம் கழித்து 8 மணி 30 நிமிடங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இயந்திரங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முடிவடைந்த பின்னர், ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan