தேர்தலில் வாக்களித்தனர் நடிகர் சரத்குமார், ராதிகா..!!

share on:
Classic

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடிகர் சரத்குமார், ராதிகா தனது வாக்கினை பதிவு செய்தனர். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா வாக்களித்தனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan