தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கியது..!!

share on:
Classic

தமிழகத்தில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் 38 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 8 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவும் துவங்கியது. துணை ராணுவப்படை மற்றும் போலீசார் என ஒன்றரை லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan