உடல் எடை குறைக்க வேண்டுமா ??

share on:
Classic

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ உணவில்லாமல் கூட இருந்துவிட முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்வதென்பது கடினம்.

ஏனெனில் உடலுக்கு நீர்ச்சத்தானது மிகவும் இன்றியமையாதது. எனவே அத்தகைய நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம். உடல் எடை குறைய முதலில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவிர்த்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது.

                                                                                                 
தினமும் இரண்டு மணி நேரத்துக்குக் ஒரு முறை தண்ணீர் அதிகம் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் பருகுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்கள்  நீங்கும். உடல் எடை குறையும். எண்ணெய் தின்பண்டங்களை தவிர்க்கவும். சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ண  வேண்டும்.  

News Counter: 
100
Loading...

youtube