அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் புகுந்த மழை நீர்..!

share on:
Classic

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக வெள்ளை மாளிகையில் தரைக் கீழ் தளத்தில் மழை நீர் புகுந்துள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்கடனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக சாலை முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. வெள்ளத்தில் சிக்கி ஏராளமான பொருட்கள் சேதமடைந்துள்ளது. ஒரு மாதத்திற்க பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்ததால், தண்ணீர் போக வலியின்றி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் கீழ் தளத்தில் மழை நீர் புகுந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

Ragavan