"நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும்"

share on:
Classic

புதுக்கோட்டையில், மேட்டுச்சாலை என்னும் இடத்தில் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து உரையாற்றினார்.

நீரில் செல்லும் ஆம்புலன்ஸ் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுச்சாலையில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth