ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு.., சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி..!

share on:
Classic

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி ஆற்றில் நேற்றுவரை 800 கன அடியாக இருந்த நீர்வரத்து பிலிகுண்டுவில் 1,000 கன அடியாக அதிகரித்தது. பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால் அருவிக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழந்தனர். மெயின் அருவி, ஐந்தருவியில் குளித்த சுற்றுலாப்பயணிகள் பரிசல் சவாரி, ஆயில் மசாஜ் உள்ளிட்டவைகளிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, அங்கேயே மீன் உணவை சுவைத்தும் சுற்றுலாப்பயணிகள் மகிழந்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan