சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடியாக குறைவு

share on:
Classic

பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 91 அடியாக குறைந்துள்ளது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்மையால்,  அணைக்கு வரும் நீர் வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால் 126 அடி உயரம் இருந்த நீர்மட்டம் குறைந்து 91.84 அடியாக உள்ளது. இந்நிலை நீடித்தால், அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind