வெப்பச்சலனத்தால் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு -  வானிலை

Classic

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

News Counter: 
100

sankaravadivu