T20: மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

Classic

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சென்னை வந்தனர். 

ஏற்கனவே 20 ஓவர் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, வரும் 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இப்போட்டியில் விளையாடுவதற்காக, மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் நேற்றிரவு சென்னை வந்து சேர்ந்தனர். இன்றும் நாளையும் வலைப்பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

 

News Counter: 
100

aravind