நீர் பறவையை வேட்டையாடி உண்ணும் திமிங்கலம்..!

share on:
Classic

கலிபோர்னியாவில் நடுக்கடலில் நீர் பறவை மற்றும் மீன் ஒன்றை திமிங்கலம் வேட்டையாடி வீடியோ வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா கடல் பகுதியில்  தண்ணீர் மீது வேகமாக செல்லும் பறவை பிடிக்க நீருக்குள் வேகமாக வரும் திமிங்கலம், கண்ணிமைக்கும் நேரத்தில் பறவையை வேட்டையாடியது. இதேபோல் மீன் ஒன்றையும் லாவகமாக வேட்டையாடியது. இதனை காண்போரை வியக்க வைத்தது.

 

News Counter: 
100
Loading...

aravind