டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை ? 

share on:
Classic

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை ? 

காய்ச்சல், சோர்வு , தலைவலி , உடல்வலி , வாந்தி , எலும்பு வலி , ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும். 

இரத்த தட்டு அணுக்கள் ரத்தம் உறைவதற்கு மிக முக்கிய காரணியாகும். டெங்கு வைரஸ் ரத்த தட்டு அணுக்களை அழித்து விடும் தன்மை உடையது. 

இரத்த தட்டு எண்ணிக்கை குறையும் போது , அது நுரையீரல் , வயிறு போன்ற உறுப்புகளிலும் பல், ஈறு, சிறுநீர் பாதையிலும் இரத்த கசிவை ஏற்படுத்த கூடும். 

உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வில்லை எனில் உயிர் இழப்பு கூட நேரிடலாம் 

டெங்கு காய்ச்சலை தடுக்க: 

ஏ.டி.ஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றிடுவோம் 

தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாக தேய்த்து கழுவி கொசு புகாதவாறு மூடி வைப்போம்.

பகலிலும் சிறு குழந்தைகளை கொசு வலைக்குள் தூங்க வைப்போம் 

டெங்கு காய்ச்சலை தவிர்ப்போம் 

News Counter: 
100
Loading...

sankaravadivu