எப்போது வெளியாகிறது அருண் விஜயின் ‘தடம்’..?

share on:
Classic

அருண்விஜய் நடித்த 'தடையற தாக்க' படத்தை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கியுள்ள படம்‘தடம்’. திரில்லர் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண்விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதில் தன்யா ஹோப், வித்யா ப்ரதீப், சோனியா அகர்வால், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையில், கோபிநாத் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.

வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் தற்போது, மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது. 

 

News Counter: 
100
Loading...

aravind