டிசம்பர் மாத பணவீக்க விகிதம் வெளியீடு... ! பகீர் ரிப்போர்ட்

share on:
Classic

மொத்த சரக்குகள் விற்பனையில் ஏற்பட்ட விலையேற்றம் காரணமாக பணவீக்க விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்த பணவீக்கம் 3.80%-ஆக இருப்பதாகவும், இது கடந்த நவம்பர் மாதம் 4.64%-ஆக உச்சம் பெற்று காணப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் உட்பட பல்வேறு நுகர்வுப்பொருட்களின் மொத்த விற்பனை விலைகளில் ஏற்றம் நிலவியதன் காரணமாகவே பணவீக்கத்தில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்டிருந்த நவம்பர் மாதத்திற்கான தொழில்துறை அறிக்கையில் உற்பத்தி வளர்ச்சி விகிதம் 0.5%-ஆக இருந்த நிலையில், இப்போது பணவீக்க விகிதமும் பகீரை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2017 ஜூன் மாதத்திற்கு பிறகான மிகக்குறைந்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி விகிதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar