கோப்பை யாருக்கு..? பழி தீர்க்குமா சென்னை..? நாளை இறுதிப் போட்டி..!

share on:
Classic

ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் சென்னை மும்பை அணி மோதுகின்றன.

ஐபிஎல் 2019 தொடரின் இரண்டாவது தகுதிச் சுற்றில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இதுவரை சென்னை அணி மூன்று முறை மும்பை அணியுடன் மோதியது. இந்த மூன்று போட்டிகளிலும் மும்பை அபார வெற்றிப் பெற்றுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் உள்ள மைதானத்தில் நான்காவது முறையாக சென்னை சூப்பர்கிங்ஸ் மும்பை அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்கிறது.

News Counter: 
100
Loading...

Ragavan