மீண்டும் ஃபைட்டர் ஜெட்டை டேக் ஆஃப் செய்கிறார் அபிநந்தன்..!

share on:
Classic

அபிநந்தன் கூடிய விரைவில் போர் விமானத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. அப்போது இந்திய விமான படை வீரர் அபிநந்தன் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். இந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைக்களை தொடர்ந்து அவர் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர், மீண்டும் போர் விமானங்களை இயக்குவாரா என கேள்விகள் எழுந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் போர் விமானங்களை இயக்க உள்ளதாக விமான படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan