குழந்தைகளை மீட்டுத்தரக்கோரி தீக்குளிக்க முயன்ற பெண்..!

share on:
Classic

கணவனிடம் இருந்து குழந்தைகளை மீட்டுத்தரகோரி காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றார். 

சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் பவுல் ஆனந்த், நான்சி தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பவுல் ஆனந்த் தனது பிள்ளைகளுடன் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான மாசாப்பேட்டைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், தனது பிள்ளைகளை மீட்டுத்தர வலியுறுத்தி இராணிப்பேட்டை காவல்நிலையம் முன் நான்சி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

 

News Counter: 
100
Loading...

sajeev