உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு... 2 தமிழர்களுக்கு வாய்ப்பு

share on:
Classic

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட வீரர்கள் விவரம் பின்வருமாறு,

விராத் கோலி (கேப்டன்)
ரோகித் ஷர்மா (துணை கேப்டன்)
ஷிக்கர் தவான்
கே.எல்.ராகுல்
விஜய் சங்கர்
தோனி (விக்கெட் கீப்பர்)
கேதர் ஜாதவ்
தினேஷ் கார்த்திக்
யுஸ்வேந்திர சாஹல்
குல்தீப் யாதவ்
புவனேஸ்வர் குமார்
ஜஸ்பிரீத் பும்ரா
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
முகமது ஷமி

News Counter: 
100
Loading...

mayakumar