ஒருநாள் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்-ன் சாதனைகள்..!

share on:
Classic

தினேஷ் கார்த்திக் 1985 ஆம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி திருச்செந்தூரில் பிறந்தார்.

தினேஷ் கார்த்திக் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர் முதன்முதலில் 2004 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிமுகமானார். இவர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். 

ஒருநாள் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் சாதனைகள்
போட்டிகள் 91
ரன்கள் 1.738
உயர்ந்தபட்ச ஸ்கோர் 79
சதங்கள்  0
அரை சதங்கள் 9
சராசரி  31.04

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan