உலகக்கோப்பையில் முகம்மது ஷமியின் சாதனைகள்..!!

share on:
Classic

முகமத் ஷமி 1990 ஆம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி பிறந்தார்.

மேலும் முகமத் ஷமி ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். ஜனவரி, 2013 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார். இவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 

உலகக்கோப்பையில் முகம்மது ஷமியின் சாதனைகள்
போட்டிகள்7
விக்கெட்டுகள்17
சராசரி4.81

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan