ஒருநாள் போட்டிகளில் விஜய் சங்கரின் சாதனைகள்..!

share on:
Classic

விஜய் சங்கர் 1991 ஆம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார்.

விஜய் சங்கர் தமிழ் நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார். இவர் 2014-ல் இந்திய பிரீமியர் லீக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். மேலும் 2017-ல் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடினார். இவர் இந்திய அணிக்கு 2017-ம் ஆண்டு அறிமுகமானார்.

ஒருநாள் போட்டியில் விஜய் சங்கரின் சாதனைகள்
போட்டிகள் 9
ரன்கள் 165
உயர்ந்தபட்ச ஸ்கோர் 46
சதங்கள் 0
அரை சதங்கள் 0
சராசரி 33.00
விக்கெட்டுகள் 2
சராசரி 5.61
சிறந்த பந்துவீச்சு 2/15

 

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan