ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனைகள்..!!

share on:
Classic

ஷிகர் தவான் 1985 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி டெல்லியில் பிறந்தார்.

ஷிகர் தவான் இந்திய அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். அதற்கு முன்பாக 17வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடினார்.

ஒருநாள் போட்டிகளில் ஷிகர் தவானின் சாதனைகள்
போட்டிகள் 128
ரன்கள் 5,355
உயர்ந்தபட்ச ஸ்கோர் 143
சதங்கள் 16
அரை சதங்கள் 27
சராசரி 44.62

 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan