டிவிட்டரில் அதிக ஃபாலேவர்ஸ் கொண்ட உலகத்தலைவர்களில் மோடிக்கு 3வது இடம்... அப்போ 1, 2வது யார்..?

share on:
நரேந்திர மோடி, டிவிட்டர், Narendra Modi, Twitter
Classic

உலகில் தற்போது அதிகாரத்தில் உள்ள தலைவர்களில் மோடி டிவிட்டரில் அதிக  ஃபாலோவர்ஸ் உடையவர்களில்  3வது இடத்தில் உள்ளார்.

பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் பலர் தங்கள் கருத்துகளை டிவிட்டர் பக்கத்தின் மூலமாக தெரிவிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்தியாவில் டிவிட்டரில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்டவர்களில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

உலகளவில் அதிகாரத்தில் உள்ள தலைவர்களில் அதிகம் ஃபாலோவர்ஸ்கள் கொண்ட பட்டியிலில்  மோடி 3வது இடம் பிடித்துள்ளார். இந்த வரிசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 54 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் முதலிடத்திலும், அடுத்தப்படியாக தற்போதைய போப் பிரான்சிஸ் 47 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

டிவிட்டரில் அதிகம் ஃபாலோவர்ஸ் கொண்ட நபர்களில் கேட்டி பெர்ரி 106 மில்லியன்கள் உடன் முதலிடத்திலும், ஜஸ்டின் பைபர் 104 மில்லியன்கள் உடன் 2ம் இடத்திலும், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஓபாமா 103 மில்லியன் ஃபாலோவர்ஸ் உடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

vijay